எப்போதும் வேலை செய்….!- கபீர்தாசர்

எப்போதும் வேலை செய்....!- கபீர்தாசர் 0dmHyn7S4aHOBpWesp6v+kabeer-dasar4

உண்மையைப் போன்ற தவம் இல்லை. 
பொய்யைப் போல பாவம் இல்லை.

* கடவுளை நம்பிக்கையோடு வழிபடு. 
எல்லா நன்மையும் உனக்கு அடிமைப்பெண்ணாக 
காத்து நிற்கும்.

* கடவுளை நம்பாவிட்டால், தெய்வத்தன்மை கொண்ட 
மனிதர்களையாவது நம்பு.

* சுடுசொற்கள் அம்பு போன்றவை. அவை காது வழியாகச் 
சென்று உடல் முழுவதையும் குத்தி ரணப்படுத்துகின்றன.

* எப்போதும் வேலையில் ஈடுபடு. 
ஆனால், எல்லா வேலையில் இருந்து விலகி நிற்கவும் 
பழகிக்கொள்.

————————————-
– கபீர்தாசர்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: