நாவையடக்க எந்த மனிதனாலும் முடியாது…!

*நாவையடக்க எந்த மனிதனாலும் முடியாது. 
அது அடங்காத தீமை. கொல்லும் விஷம் நிறைந்தது.

* பயம் வேதனையுள்ளது. ஆகையால் பயப்படுகிறவன் 
நேசத்துக்குப் பூரணமானவனல்ல.

* உன் பகைவன் பசித்திருந்தால் உணவிடு. 
அவன் தாகத்தோடிருந்தால் பானம் கொடு.

* மற்றவனின் பாவத்திற்கு நீ பங்காளியாகவும் ஆகாதே. 
உன்னைத் துாயவனாகக் காப்பாற்றிக் கொள்.

* இரும்பை இரும்பு கூர்மையாக்கும். மனிதனை நல்ல 
நண்பன் கூர்மையாக்குகிறான்.

* கேளுங்கள்; உங்களுக்குக் கொடுக்கப்படும். 
தேடுங்கள்; கண்டடைவீர்கள். தட்டுங்கள்; உங்களுக்குத் 
திறக்கப்படும்.

* தீமையைச் செய்து துன்புறுவதை விட நன்மையைச்
செய்து துன்புறுவதே மேல்.

* துன்மார்க்கன் தன் மமதையினால் எளியவனை 
வாட்டுகிறான். தாங்கள் கற்பிக்கும் தந்திர மோசங்களில்
அவர்களே அகப்பட்டுக் கொள்வார்கள்.

—————————–
பைபிள் பொன்மொழிகள்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: