உலக நீச்சல் போட்டியில் ‘இரும்பு மங்கை’ சாதனை

உலக நீச்சல் போட்டியில் ‘இரும்பு மங்கை’ சாதனை 201907290524137082_In-World-Swimming-Competition-Iron-woman-achievement_SECVPF

குவாங்ஜூ, 

18-வது உலக நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டி 
தென்கொரியாவின் குவாங்ஜூ நகரில் கடந்த 
12-ந்தேதி தொடங்கி நடந்து வந்தது. 

கடைசி நாளான நேற்று பெண்களுக்கான 400 மீட்டர் 
தனிநபர் மெட்லே பிரிவில் ஹங்கேரி வீராங்கனை 
கதின்கா ஹோஸ்ஜூ 4 நிமிடம் 30.39 வினாடிகளில் 
இலக்கை கடந்து தங்கப்பதக்கத்தை சொந்தமாக்கினார். 

‘இரும்பு பெண்மணி’ என்று செல்லமாக அழைக்கப்படும் 
30 வயதான கதின்கா ஹோஸ்ஜூ உலக நீச்சல் 
சாம்பியன்ஷிப்பில் இதே பிரிவில் தொடர்ச்சியாக ருசித்த
5-வது தங்கம் இதுவாகும். 

ஏற்கனவே 2009, 2013, 2015, 2017-ம் ஆண்டுகளிலும் மகுடம் 
சூடியிருந்தார். இதன் மூலம் உலக நீச்சலில் குறிப்பிட்ட 
பிரிவில் 5 தங்கப்பதக்கம் வென்ற முதல் வீராங்கனை என்ற 
அரிய சாதனையை அவர் படைத்தார்.

————————————
தினத்தந்தி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: