சித்தர்கள் ஜீவ சமாதியான இடங்கள்

  1. பதஞ்சலி சித்தர் – . இராமேஸ்வரத்தில் சமாதியானார்.
  2. அகஸ்தியர் – பாபநாசத்தில் சமாதியானார்.
  3. கமலமுனி – . திருவாரூரில் சமாதியானார்.
  4. திருமூலர் – . சிதம்பரத்தில்சமாதியானார்.
  5. குதம்பை சித்தர் – மாயவரத்தில் சமாதியானார்.
  6. கோரக்கர் – . பொய்கை நல்லூரில் சமாதியானார்.
  7. தன்வந்திரி சித்தர் – வைத்திஸ்வரன் கோயிலில் சமாதியானார்.
  8. சுந்தராணந்தர் – . மதுரையில் சமாதியானார்.
  9. கொங்ணர் – . திருப்பதியில் சமாதியானார்.
  10. சட்டமுனி – திருவரங்கத்தில் சமாதியானார்.
  11. வான்மீகர் – . எட்டுக்குடியில் சமாதியானார்.
  12. ராமதேவர் – . அழகர்மலையில் சமாதியானார்.
  13. நந்தீஸ்வரர் – காசியில் சமாதியானார்.
  14. இடைக்காடர் – . திருவண்ணா மலையில் சமாதியானார்.
  15. மச்சமுனி – திருப்பரங்குன்றத்தில் சமாதியானார்.
  16. கருவூரார் – கரூரில் சமாதியானார்.
  17. போகர் – பழனியில் சமாதியானார்.

18. பாம்பாட்டி சித்தர் –சங்கரன்கோயிலில் சமாதியானார்.


Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: