அஞ்சு பன்ச்-செல்வராகவன்

*வருடம் ஒரு முறையாவது பண்ணைபுரம் போய் குலதெய்வத்திற்கு மரியாதை செய்து ஒரு கும்பிடு போட்டுவிட்டு வருவார். அன்று பழைய நண்பர்களோடு சந்திப்பும் உண்டு.
*எஞ்சினியரிங்கில் கோல்ட் மெடலிஸ்ட். சினிமாவில் ஆர்வம் மறைமுகமாக இருந்தாலும், அப்பாவின் தூண்டுதலால் மட்டுமே சினிமாவிற்கு வந்தவர். அதே சமயம் ஆங்கில இலக்கியத்தில் அத்துப்படி

*இப்போது தீவிர உடற்பயிற்சி செய்து, உடம்பை தன் கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டார். காலையில் ஒரு மணி நேரமாவது உடற்பயிற்சி கண்டிப்பாக உண்டு.

*சினிமா நேரம் போக வீட்டில் மகள் லீலாவதியோடு நேரம் செலவிடுவார். காத்திருந்து ஸ்கூலிலிருந்து மகளை அழைத்துவர பிரியப்படுவார். 

*மாதம் ஒரு தடவை அப்பா கஸ்தூரி ராஜா, அம்மா, தம்பி தனுஷ் சகிதம் சகோதரிகள், மாப்பிள்ளைகளுடன் சந்திப்பு உண்டு. சமயங்களில் அதில் திடீர் விசிட்டராக ரஜினியும் வருவார். 

நன்மதி

நன்றி – குங்குமம்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: