இந்தியாவில் முதல் உச்சநீதிமன்றம்,

‘சாமி நாயக்கர் வரலாறு’ எனும் நுாலிலிருந்து:

இந்தியாவில் முதல் உச்சநீதிமன்றம், சென்னையில் தான்
ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பித்தவர் – ராபர்ட் கிளைவ்.

சென்னையில், 1723ல், முதல், மாநகர தலைமை நீதிமன்றம் –
‘மேயர் கோர்ட்’ என்ற பெயரில் இருந்ததை தான்,
செப்., 4, 1801ல், ஒரு தலைமை நீதிபதி மற்றும் இரண்டு
துணை நீதிபதிகளுடன், உச்சநீதிமன்றமாக ஆக்கினார்,
கிளைவ்.

‘மேயர் கோர்ட்’டில், மாநகர தலைமை – மேயர் மற்றும்
10 உறுப்பினர்கள் இருந்தனர். இவர்கள், சிவப்பு அங்கியை
அணிந்து, குற்றவியல் வழக்குகளை விசாரித்தனர்.

இதுவே பின்னாளில், உச்சநீதிமன்றமாக வளர்ச்சி அடைந்து,
பின், சென்னை உயர்நீதிமன்றமானது. இப்போது உள்ள,
சென்னை உயர்நீதிமன்றம், 1892ல், இந்திய – இஸ்லாமிய

கட்டட கலையை பின்பற்றி கட்டப்பட்டது!


நடுத்தெரு நாராயணன்
வாரமலர்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: