விமான பயண கட்டணம் அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது…!

புதுடில்லி :
விமான பயணத்தை அனைவரும் பயன்படுத்தும் வண்ணம்
மற்றும் வாடிக்ககையாளர்களை அதிகளவில் கவரும் பொருட்டு,
இந்திய மற்றும் வெளிநாட்டு விமான நிறுவனங்கள் போட்டி
போட்டுக்கொண்டு விமான பயணகட்டணத்தை அதிரடியாக
குறைத்துள்ளன.

இண்டிகோ நிறுவனம், சிறப்பு சலுகை என்ற பெயரில்,
உள்நாட்டு விமான சேவைகளை ரூ. 899 லிருந்தும்,
சர்வதேச நாடுகளுடனான சேவைகளை ரூ. 3,399 லிருந்தும்
துவங்குவதாக அறிவித்துள்ளன.

கத்தார் ஏர்வேஸ் நிறுவனம், இந்தியர்களை கவரும் பொருட்டு,
எகனாமி வகுப்புகளில் 35 சதவீதம் வரையும்,
பிசினஸ் வகுப்பு பயணத்திற்கு 25 சதவீதம் வரையும் பயண
கட்டண குறைப்பு செய்ய முன்வந்துள்ளது.

அபுதாபியை தலைமையிடமாக கொண்டு இயங்கும் எதியாத்
ஏர்வேஸ் நிறுவனம், இந்தியாவில் இருந்து அபுதாபி, அ
மெரிக்கா, ஐரோப்பா, கனடா, ஆஸ்திரேலியா மற்றும் ஆப்ரிக்கா
செல்லும் இந்திய பயணிகளுக்கு எகனாமி வகுப்புகளில்
35 சதவீதம் வரையும், பிசினஸ் வகுப்பு பயணத்திற்கு

25 சதவீதம் வரையும் பயண கட்டண குறைப்பை அறிவித்துள்ளது.


தினமலர்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: