மனதிருப்தியுடன் வாழுங்கள்

* திடீர் என்று எந்த மனிதன் மீதும் கை வைத்து விடாதே. 
மற்றவனின் பாவத்திற்கு நீ பங்காளியாகவும் ஆகாதே. 
உன்னைத் தூயவனாகக் காப்பாற்றிக் கொள்.

* எவரும் பின் தொடரும் முன்பே தீயவர்கள் 
பறந்தோடுகிறார்கள். ஆனால், நேர்மையாளர்களோ, 
இளஞ்சிங்கம் போல துணிச்சல் உள்ளவர்களாய் 
இருக்கிறார்கள்.

* அன்னமும் ஆடையுமிருந்தால் அதுவே போதுமென்ற 
மனதிருப்தி அடைவோமாக.

* மற்றவனின் பாவத்திற்கு நீ பங்காளியாகவும் ஆகாதே. 
உன்னைத் துாயவனாகக் காப்பாற்றிக் கொள்.

* இரும்பை இரும்பு கூர்மையாக்கும். 
மனிதனை நல்ல நண்பன் கூர்மையாக்குகிறான்.

* கேளுங்கள்; உங்களுக்குக் கொடுக்கப்படும். 
தேடுங்கள்; கண்டடைவீர்கள். தட்டுங்கள்; 
உங்களுக்குத் திறக்கப்படும்.

* தீமையைச் செய்து துன்புறுவதை விட நன்மையைச் 
செய்து துன்புறுவதே மேல்.

* துன்மார்க்கன் தன் மமதையினால் எளியவனை 
வாட்டுகிறான். தாங்கள் கற்பிக்கும் தந்திர மோசங்களில் 
அவர்களே அகப்பட்டுக் கொள்வார்கள்.

* நாம் பல காரியங்களில் தவறு செய்கிறோம். 
ஆனால், வார்த்தையில் தவறு செய்யாதவனே 
பரிபூர்ணமான மனிதனாவான். 

அவன் தன் உடல் முழுதையும் கடிவாளத்தில் 
வைத்திருக்க முடியும்.

————————–
பைபிள் பொன்மொழிகள்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: