வரகு அரிசி முறுக்கு!

தேவையான பொருட்கள்:

வரகு – 100 கிராம்
உளுந்த மாவு – 6 டீ ஸ்பூன்
கடலை மாவு – 9 டீ ஸ்பூன்
பொட்டுக் கடலை மாவு – 3 டீ ஸ்பூன்
சீரகம் – ¼ டீ ஸ்பூன்
எள் – ¼ டீ ஸ்பூன்
வெண்ணெய் – 2 டீ ஸ்பூன்

எண்ணெய், உப்பு – தேவையான அளவு

செய்முறை

வரகு மற்றும் உளுந்தை நன்கு வாசம் வரும் வரை
வெறும் வாணலியில் வறுத்துக் கொள்ளவும்.

ஆறியவுடன் மிக்சியில் போட்டு அரைத்து, சலித்து
எடுக்கவும். அரைத்து சலித்த வரகு மாவுடன்,
உளுந்த மாவு, பொட்டுக் கடலை மாவு, சீரகம், எள்,
வெண்ணெய், உப்பு ஆகியவற்றை சேர்க்கவும்.

தண்ணீர் சேர்த்து, கெட்டியாகப் பிசைய வேண்டும்.
வாணலியில் தேவையான அளவு எண்ணெய் விட்டு,
காய்ந்ததும், முறுக்குக் குழலில், பிசைந்த மாவை
வைத்து, தேவையான அளவுகளில் பிழிந்து, வேக
வைக்க வேண்டும்.

எண்ணெய், மிதமான சூட்டில் இருக்க வேண்டும்.
அடுப்பை சிம்மில் வைத்து பொரிக்க வேண்டும்.
அப்படி இல்லாவிட்டால், முறுக்கின் வெளிப்பாகம்

தீய்ந்து, உள் பக்கம், சரியாக வேகாமல் இருக்கும்.


தினமலர்

Advertisement

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: