
விலை குறைந்த, எளிய பழம் கொய்யா;
சத்துக்கள் மிகுந்தது. உலக, உணவு ஆய்வு நிறுவன
அறிக்கையில், நோய் எதிர்ப்புச் சத்துக்கள்,
மிக அதிகமாக, கொய்யாவில் உள்ளதாக
குறிப்பிடப்பட்டுள்ளது.
அதிக விலையுள்ளவை தான், சத்து மிகுந்தவை
என்ற கருத்தை, தகர்த்த அதிசய பழம் கொய்யா!
சிறுவர் மலர்
Advertisements
மறுமொழியொன்றை இடுங்கள்