மிகப்பெரிய கோபுரம்- பொ.அ.தகவல்

14. மிகப்பெரிய கோபுரம்
ஸ்ரீரங்கநாதர் கோயில் கோபுரம் (ஸ்ரீரங்கம்)

15. மிகப்பெரிய தொலைநோக்கி
காவலூர் வைணுபாப்பு (700மீ)

16. மிக உயர்ந்த சிகரம்
தொட்டபெட்டா ( 2,636மீ) (8,648 அடி)

17. மிக நீளமான கடற்கரை
மெரினா கடற்கரை (14 கிமீ )

18. மிக நீளமான ஆறு காவிரி (760 கிமீ)

19. மக்கள் நெருக்கம் அதிகமுள்ள மாவட்டம்
சென்னை (25937/கிமீ2)

20. மக்கள் நெருக்கம் குறைவாக உள்ள மாவட்டம்
சிவகங்கை (286/கிமீ2)

21. மலைகளின் ராணி உதகமண்டலம்

22. கோயில் நகரம் மதுரை

23. தமிழ்நாட்டின் ஹாலந்து திண்டுக்கல்
(மலர் உற்பத்தி)

24. (ஆசியாவில்) மிகப்பெரிய பேருந்து நிலையம்
கோயம்பேடு பேருந்து நிலையம்


25. மிகப்பெரிய சிலை
கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை (133 அடி).

———————————-

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: