ஒரு சின்ன வீடும், ஒரு மனைவியும்தான்..!!

JOKE
ஏன் கோபமாக பேசுறீங்க?”

“போன வருடம் வாங்கிட்டுப் போன வெடி
வெடிக்கலேன்னு இப்ப வந்து
புதுவெடி கேட்கிறார்”

கு.இரத்தினம், ஆண்டிபட்டி.

——————————

* “தினம் தினம் வாஷிங் மிஷினோடு
போராட வேண்டியிருக்கு”

“என்ன இருந்தாலும் உன் புருசனை
நீ வாஷிங்மிஷின்னு பட்டப் பெயர் வச்சு
பேசக் கூடாது”

கு.அருணாசலம், தென்காசி.

——————————–

* “டாக்டர் நீங்க கொடுத்த தூக்க மாத்திரையைப்
பாதிதான் சாப்பிட்டேன்”

“அப்ப கொட்டாவி மாத்திரம் தான் வரும்”

டி.மோகனதாஸ், நாகர்கோவில்.

——————————–

* “தலைவர் ஆசைக்கு ஒண்ணு…
ஆஸ்திக்கு ஒண்ணுன்னு ரெண்டோட நிறுத்திக்கிட்டார்”

“அவருக்கு 1 பெண்ணும், 1 பையனும் தானா?”

“அது இல்லே… ஒரு சின்ன வீடும்,
ஒரு மனைவியும்தான்னு சொன்னேன்”

வி.ரேவதி, தஞ்சை.
—————————————
தினமணி- கொண்டாட்டாம்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: