பல்சுவை

பொது அறிவு:

1..எந்த வருடம் முதல் பெண்கள் ஒலிம்பிக் போட்டியில்
பங்கேற்றனர்?
1908

2.கலைவாணர் பிறந்த ஊர்?
ஒழுகினசேரி

—————————————-

பழமொழி :

Delay of justice is injustice

தாமதிக்கப்பட்ட நீதி அநீதிக்குச் சமமாகும்


——————————————

பொன்மொழி:

ஒருவன் என்றைக்கு
சிரிக்காமலே
இருக்கிறானோ,

அந்த நாள் தொலைந்து
போன நாளே.

இரண்டொழுக்க பண்பாடு :

1.நான் என்னுடைய வாழ்நாளில் யாருடைய உடலுக்கும்
மனதிற்கும் துன்பம் தரமாட்டேன் .

2.துன்பப்படுவோர்க்கு என்னால் முடிந்த உதவிகளை
செய்வேன் .


———————————

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: