அன்றைய பெண் பாடகிகள். . .

அன்றைய பெண் பாடகிகள். . .

பெண் பாடகிகளுள் ஆர்.பாலசரஸ்வதி தேவி,  எம்.எல்.வசந்தகுமாரி, பி.லீலா, ஏ.பி.கோமளா, ஜமுனா ராணி, டி.எஸ். பகவதி, சரோஜினி போன்றோர் பல இனிமையான நெஞ்சம் மறக்கவியலா பாடல்களுக்குச் சொந்தக்காரர்கள்.  அவர்களின் பல பாடல்களில் எனக்கு மிகவும் பிடித்த சில பாடல்கள் இங்கே:

ஆர்.பாலசரஸ்வதி தேவி :

–  நீல வண்ண கண்ணா வாடா ( மங்கையர் திலகம் )

–  மலரோடு மதுர மேவும்
மனம் காணும் மோகன ராகம் ( ஜெயசிம்மன் )

–  துடிக்கும் வாலிபமே நொடிக்குள் போய்விடுமே ( மர்ம வீரன் )

–  அன்பே பாவமா
அதிலேதும் பேதமா ( தேவதாஸ் )

–  விதிசெய்த சதியோ அத்தான் ( சுமங்கலி )

–  கண்ணாமூச்சி ஆட்டம் என்னடா ராஜா ( யார் பையன் )

எம். எல். வசந்தகுமாரி:

–  அய்யா சாமி ஆவோஜி சாமி  – ஓர் இரவு
–  கொஞ்சும் புறாவே – தாய் உள்ளம்

–  கூவாமல் கூவும் கோகிலம் – வைர மாலை
–  மஞ்சள் வெயில் மாலையிலே – காவேரி

–  கனியோ பாகோ கற்கண்டோ  – கற்புக்கரசி

–  கற்க கசடற கற்றபின் – ராஜ பக்தி

லீலா :

–  எங்குமே ஆனந்தம்          (பலே ராமன்)

–  காத்திருப்பான் கமலக்கண்ணன்           (உத்தமபுத்திரன்)

–  ராஜாமகள் ரோஜாமலர், வெண்ணிலவே (வஞ்சிக்கோட்டை வாலிபன்)

–  கன்னங்கறுத்த கிளி              (சிவகங்கை சீமை)
–  மாயமே நானறியேன், எனையாளும் மேரிமாதா (மிஸ்ஸியம்மா)

–  கானகமே எங்கள்       (யானை வளர்த்த வானம்பாடி)

–  ஏட்டில் படித்ததோடு    (குமாரராஜா)

ஏ பி கோமளா :

–  குயிலோசையை வெல்லும்
–  மாதா பிதா குரு தெய்வம்

–  நிலவோடு வான் முகில்

ஜமுனா ராணி :

–  என் ஆசையும் என் நேசமும்
ரத்த பாசத்தினால் ஏங்குவதை பாராயடா

–  செந்தமிழ் தேன் மொழியாள்

–  அக்காளுக்கு வளைகாப்பு
அத்தான் முகத்திலே புன்சிரிப்பு

–  காளை வயசு கட்டான சைசு
களங்கமில்லா மனசு

–  சித்திரத்தில் பெண் எழுதி சீர் படுத்தும் மானுடமே
ஜீவனுள்ள பெண்ணினத்தை வாழவிட மாட்டாயா

–  பாட்டொன்று கேட்டேன் பரவசமானேன்
நான் அதை பாடவில்லை

–  அத்திக்காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே

–  ஆதி மனிதன் காதலுக்குப் பின்
அடுத்த காதல் இது தான்

–  எனக்காகவா நான் உனக்காகவா
என்னைக் காணவா என்னில்
உன்னைக் காணவா வா வா

–  புன்னகை மன்னன் பூவிழி கண்ணன்

–  மேலே பறக்கும் ராக்கெட்டு. மின்னல் பூச்சி ஜாக்கெட்டு

–  யாரடி நீ மோகினி

–  மாமா,மாமா மாமா

–  குங்குமப் பூவே, கொஞ்சும்புறாவே
இதுபோல இன்னும் எத்தனையெத்தனையோ தேனொழுகும் பாடல்களை தந்துள்ளனர் அன்றைய பெண் பாடகிகள்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: