உறவு – கவிதை

உறவு – கவிதை
———-

விடிந்ததும்
தொலைந்துதான் போய் விடுகிறோம்
முகம் அறியாத ஒருவரின்
விசாரிப்புக்காக
கைப்பேசி முகநூலில்!

எப்போதுதான்
மீட்டெடுக்கப்போகிறோமோ
விலகிச் சென்று கொண்டிருக்கும்
அக்கம்பக்கத்து உறவை!

——————
மணிமேகலை
சொக்கநாதன்புதூர்
-ஞாயிறு மலர், தினத்தந்தி

zz1.JPG

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: