உன்வாழ்க்கைஉன்_கையில்

உன்வாழ்க்கைஉன்_கையில்
**********
*முகத்தில் புன்னகையோடு
வலம் வந்தேன்*
“கள்ளச்சிரிப்பு ” என்றார்கள்…

கோபங் கொண்டேன்
” சிடுமூஞ்சி” என்றார்கள்…

அதிகம் பேசாமலிருந்தேன்,
” ஊமையன்” என்றார்கள்…

சளசளவென்று பேசினேன்…!!
” ஓட்டவாய் ” என்றார்கள்…

புதிய தகவல்களை பரிமாறினேன்
” கருத்து கந்தசாமி ” என்றார்கள்…

அவர்கள் வார்த்தைகளுக்கு செவி சாய்த்தேன்,
” ஜால்ரா ” என்றார்கள்…

எல்லா செயல்களிலும்
முன் நின்று செய்தேன்….!!
“முந்திரிக்கொட்டை” என்றார்கள்…

அவர்களைப் பின் தொடர்ந்தேன்,
” நடிப்பு” என்றார்கள்…

யாரைப் பார்த்தாலும் வணங்கினேன்
” ஏமாற்றுக்காரன்” என்றார்கள்.*

வணங்குவதை நிறுத்தினேன்,
“தலைக்கனம்” என்றார்கள்…

ஆலோசனை வழங்கினேன்,
” படிச்ச திமிர்” என்றார்கள்…

சுயமாக முடிவெடுத்தேன்,
” அதிபுத்திசாலி “என்றார்கள்…

நான் கண்ணீர் விட்டு அழுததால்,
“வேஷக்காரன்” என்றார்கள்…

நான் சிரித்த போதெல்லாம்,
“மறை கழண்டுப் போச்சு” என்றார்கள்…

எதிர்கேள்வி கேட்டால்
“வில்லங்கம்” என்றார்கள்*

ஒதுங்கி இருந்தால்
“பயந்தாங்கொள்ளி ” என்றார்கள்…

உரிமைக்குப் போராடினால்
“கலகக்காரன் ” என்றார்கள்…

எதற்கும் கலங்காமல் இருந்தால்,
“கல் நெஞ்சன்” என்றார்கள்…

“நாலு பேர் என்ன நினைப்பார்கள்…..?

“நாலுபேர் என்ன பேசுவார்கள்……?

*யாரோ நாலு பேருக்காக வாழ்ந்தேன்..!

*தொலைவில் கிடந்தது என் வாழ்க்கை..!

*அந்த நாலு பேரை கழற்றி விட்டு..!

*ஒருவரை தெரிந்துக் கொண்டேன் அவருக்காக வாழ்ந்தேன் அவர் என்னை உயர்த்தினார்..!

என் வாழ்க்கையில் வசந்தம் துவங்கியது
*என் வாழ்வின் துளிர்…
*அவர் யார் என்றால் அவர்தான்…
#இறைவன்…
#அன்பேசிவம்…

*வாழ்கிறேன் முழுமையாக,
இன்பமாக குடும்பமாக..!

வாட்ஸ் அப் பகிர்வு

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: