மௌனம் – கவிதை


கூவ மனமின்றி
மௌனமாய் நகர்கிறான்
குழந்தைகள்
பள்ளிக்கு போய்விட்ட
தொடக்க நாளில்
பஞ்சு மிட்டாய்க்காரன்

———————
-சிவபராதி
கல்கி 16-10-11

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: