நமக்கு வேறெங்கும் கிளைகள் கிடையாது எசமான்!

நீதிபதி:

கோயம்புத்தூரிலே கொள்ளை அடிச்சது உன் ஆட்களா?

குற்றவாளிக் கூண்டில் இருப்பவர்:

நமக்கு வேறெங்கும் கிளைகள் கிடையாது எசமான்!

அ.ரியாஸ்

—————————————-

தலைவர் தன் மகனுக்குப் பெண் பார்திட்டு வந்தாரே,
என்ன ஆச்சாம்?

இரு வீட்டார்களும் ‘நாலு சுற்று’ பேச்சுவார்த்தை
நடத்தியும், எந்த முடிவும் எட்டப்படவில்லையாம்!

வெ.சீதாராமன்

——————————————–

நாரதர்:
முருகா…மறுபடி உன் தந்தை உன்னை ஏமாத்திட்டார்!

என்ன சொல்கிறீர், நாரதரே?

உங்க அண்ணன் கணபதிக்கு கொடுத்தது இயற்கையில்
பழுத்த மாம்பழம், உனக்குக் கொடுத்ததோ கல் வைத்து
பழுக்க வைக்கப்பட்டது!

எம்.மிக்கேல்ராஜ்

————————————-

குமுதம்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: