சக்தியின் வடிவமாகத் திகழும் பெண்களை மதிக்க வேண்டும்

*சக்தியின் வடிவமாகத் திகழும் பெண்களை மதித்து
வாழ்ந்தால் உலகமே ஆனந்தமாக இருக்கும்.

*ஐம்புலன்களுக்கு அடிமையாவது நல்லதல்ல.
அவற்றை ஆட்சி செய்யும் நிலைக்கு மனிதன் உயர
வேண்டும்.

* பேராசை கொண்டவன் எதிலும் திருப்தி அடைய
மாட்டான். திருப்தியே மேலான செல்வம்.

* பிறவி என்னும் நீண்ட பயணத்தில் உடல் என்பது
தற்காலிகமாகத் தங்கும் விடுதியாகும்.

* கடவுளையும், மனிதனையும் இணைக்கும் பாலமே
வழிபாடு. வழிபாட்டால் மனம் துாய்மை பெறுகிறது.

* சொல்வது யாருக்கும் எளிதானது. ஆனால்,
வாக்களித்த படி நடந்து கொள்வது மிக கடினமானது.

* அணிகலன் பலவானாலும் தங்கம் ஒன்றே.
அது போல மதங்கள் ஆயிரம் இருந்தாலும் உணர்த்தும்
கடவுள் ஒருவரே.

* மக்களுக்குச் சேவை செய்வதை விட பலன் அளிக்கும்
சிறந்த பிரார்த்தனை வேறில்லை.

* பணத்தை நாம் ஆள வேண்டுமே ஒழிய, ஒருபோதும்
பணம் நம்மை ஆள இடம் தரக்கூடாது.

* பிறர் நமக்கு என்ன செய்ய வேண்டும் என்று
எதிர்பார்க்கிறோமோ,
அதையே நாமும் செய்ய முன் வர வேண்டும்.
—————————————
-சாய்பாபா

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: