மே தின நெருப்பு


சருகுகள் அலறும் ஓசை
மரம் நகர்கிறது
வண்டியில்

——————-

தொட்டில் கிழிசலில்
தலை நுழைத்து அழும்
ஏழைநிலை

——————

கட்சிக்கொடி
அரைக்கம்பத்தில்
ரவுடி மரணம்

—————-

வெள்ளை வாசலில்
வீடு திரும்புகிறது
பறவைகள் கூட்டம்

————————

ரத்தம் குடித்த அட்டைப்பூச்சிகள
செத்து விழுந்தன
மே தின நெருப்பில்

—————————-
-அருணாசல சிவா

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: