குருடன் வரைந்த ஓவியம்


வீதியில்
வியப்பாக பார்த்தார்கள்
குருடனின் ஓவியம்

——————

ஓடி விளையாடு பாப்பா
பாடமுடியாமல்
ஊனமுற்றர் பள்ளி ஆசிரியர்

————————-

வரட்டியில் தெரிந்தது
குடும்பத்தின்
வறுமை

———————

மூலிகை மரத்தில்
புற்றுநோய்
செதில்கள்

————————–

வீட்டுப்பாட சுமையால்
மறந்து போனது
மனப்பாடம்

———————-

சு.சேகர்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: