கொய்யால யாருகிட்ட?

 

பகுதி 1.

மனைவி மெசேஜில்:-
ஆபீஸ்ல இருந்து வர்றப்ப காய்கறி வாங்க மறந்துடாதீங்க.
சவிதா உங்களுக்கு ஹாய் சொல்லச் சொன்னா.

கணவன்:-
எந்த சவிதா?

மனைவி:-
ஒரு சவிதாவும் இல்லை. மெசேஜ் படிக்கறீங்களா
இல்லையான்னு செக் பண்ணிப் பாத்தேன்.

பகுதி 2.
——-
கணவன்:-
நான் சவிதா கூடத்தான் இருக்கேன். நீ சொல்றது
எந்த சவிதாவை?

மனைவி:- 😡😡

————————————

எங்க இருக்கீங்க?

கணவன்:-
காய்கறி மார்க்கெட்ல

.மனைவி:-
நான் வர்றேன். அங்கயே இருங்க.

பத்து நிமிசம் கழிச்சு
…..

மனைவி:- நான் வந்துட்டேன். நீங்க எங்க இருக்கீங்க?

கணவன்:-
நான் ஆஃபீஸ்ல இருக்கேன். வந்துட்டேல்ல?
வேணுங்கற காய்கறியை
நீயே வாங்கிக்க.

கொய்யால யாருகிட்ட
யாருகிட்ட?
—————————-

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: