தெலுங்கு தேசமாகும் அமெரிக்கா!



அமெரிக்காவின் மக்கள்தொகையில் பாதிக்கும் மேல்
பிறமொழி மக்கள்தான். அண்மையில் இவர்களில்
பெரும்பாலானவர்கள் பேசும் மொழியைக் கண்டறிய
குடியேற்ற மையம் செய்த ஆய்வில், பெங்காலியுடன்
தெலுங்கு மொழி (57% – 2000 / 2017) முன்னிலை
வகிக்கிறது.

தமிழின் விகிதம் 55%.வங்காள மொழியுடன் சரிக்கு
சமமாகப் போட்டியிடும் தெலுங்குமொழி ஆந்திரா,
தெலுங்கானாவிலிருந்து அமெரிக்காவுக்கு வந்து
அறிவியல்துறைகளில் பணியாற்றுபவர்களால்
முன்னணி இடத்தை வகிக்கிறது.

2000 – 17 வரையிலான காலகட்டத்தில்
2,22,977 – 4,15,414 என தெலுங்கு குடியேற்றவாசிகளின்
எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இதோடு இந்தி (8 லட்சத்திற்கும் அதிகம்), வங்காளம்,
தமிழ் ஆகிய மொழிகளும் பெரும்பான்மை மக்களால்
பேசப்பட்டு வருகிறது.

அமெரிக்க மக்கள்தொகையில் ஆங்கிலம் அல்லாத
மொழிகளைப் பேசுபவர்களின் அளவு 21.8%.
வடக்கு டகோடா, உடா, டிசி, வியோமிங் ஆகிய
வட்டாரங்கள் பிறமொழி மக்களின் கோட்டையாகத்
திகழ்கின்றன.

——————————-

-ரோனி
நன்றி- குங்குமம்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: