நம்மளை விட ஆடு மாடுக்குத்தான் செல்வாக்கு..!!

JOKE

* “ஒரு கூடயிலே 100 ஆப்பிள் இருக்குது.
இரண்டு கூட சேர்ந்தா மொத்தம் எவ்வளவு
இருக்கும்டா?”

“102 சார்”

——————————–

* “நம்மளை விட ஆடு மாடுக்குத்தான்
செல்வாக்குன்னு எப்படி சொல்றே?”

“நமக்கு லோன் தரமாட்டேங்கறாங்க…
அதுக்குன்னா உடனே தந்துடுறாங்க”

———————————-

* “என் மனைவி அப்பவே சொன்னா…
குடிச்சிட்டு வந்தா செருப்பு பிஞ்சுடும்ன்னு.
அவ சொன்னது கரெக்டா ஆயிடுச்சு”

“ஏன் என்னாச்சுடா?”

“குடிச்சிட்டு வெளியே வந்தேன்.
செருப்பு பிஞ்சு போச்சுடா”

தீ.அசோகன், சென்னை-19

——————————-

* அவள்:
பக்கத்து வீட்டுக்காரருக்கு குக்கர்
என்று ஏன் பெயர் வைத்திருக்கிறாய்?

இவள்: என்னைப் பார்த்து விசில்
அடிக்கிறார்டி

டி.மோகனதாஸ், நாகர்கோவில்.

——————————
தினமணிகதிர்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: