கவலை
———
–
யார் அடித்தார்கள்
வானத்தை
கண்ணீரைத்
கொட்டித் தீர்க்கிறதே
மழையாய்!
–
கி.திலகர்
–
———————–
–
பொழுதுபோக்கு
————–
–
மனிதரின்
கனவுகளைப் பார்த்து
பொழுதைப் போக்கியது
இரவு
–
ரவிச்சந்திரன்
–
————————
–
செருப்பு
————
துணையை
இழந்தபின்
தனியாக
வாழமுடியாத
ஒரே காதல் ஜோடி!
–
ஹேம்மாலினி
–
———————–
–
Advertisements
மறுமொழியொன்றை இடுங்கள்