விடிந்த பின்னும் ஒளிர்கின்றன!

மின்மினிப் பூச்சிகள்
விடிந்த பின்னும் ஒளிர்கின்றன
பனித்துளி

————————-

சாலையோர மரநிழல்
சற்றே இளைப்பாறுகிறது
சாயங்கால வெயில்

———————–

வற்றாத நதி
கரைபுரண்டு ஓடுகிறது
கத்திரி வெயில்

————————-

IMG_20181003_220944-1.jpg

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: