பொய் சொல்லி…(கவிதை)

காலம் கடந்த பின்
ஒரு சந்திப்பில்
விரிந்த உதடுகளுடன்
எப்படி இருக்கே
என்று அவளும்

ம்ம்…தலையசைத்து
நல்லாருக்கேன்
என்று நானும்

பொய் சொல்லி
பரிமாறிக்கொண்டது
பி(ப)ரிவு மட்டுமல்ல
வலியையும்தான்!

———————–
பானால்,சாயிராம்
நன்றி- பாக்யா

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: