ஆண்டொன்று போனால் வயது ஒன்று கூடும்…!!

கவலையில் முதிர்கன்னி

நாளை பிறந்த நாள்
மனக்கவலை
முதிர்கன்னிக்கு
நாளை மறுநாள்
ஒரு வயது கூடுமே என்று!


கோவி. ராமதாஸ்
தலையாமங்கலம்

—————————-

வானம்

பறவைகள்
பறக்கிறபோது
தன் தனிமையை
போக்கிக் கொள்கிறது
வானம்

————————–

விலைவாசி

விலைவாசிக்கு
இரக்கமே இல்லை
இறங்குவதற்கு!

—————
எம்.சோலை. அம்பத்துரை
————
நன்றி- பாக்யா

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: