வீரனின் கரங்களில் வாள்.

*வீரனின் கரங்களில்
இறந்துபோனது
வாள்.

———————–

யானை நுழையும் அளவிற்கு
சிதிலமடைந்த கட்டிடம்
இருந்ததென்னவோ கொசுக்கள்தான்.

————————-

*மின்மினியின் பிரகாசத்தில்
காணவில்லை
நட்சத்திரங்கள்.

————————–

*பசியின் நறுமணத்துடன்
பறக்கும் வண்ணத்துப்பூச்சிக்கு
என்னைத் தெரியும்.

————————–
ச.மணி
நன்றி- குங்குமம்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: