நிர்வாணமாக இருக்க விடுங்கள் மலர்களே…

பூத்துக்குலுங்கும் மரங்கள் க்கான பட முடிவு

*மரங்களைச் சற்று
நிர்வாணமாக இருக்க விடுங்கள்
மலர்களே.

——————————


*இறந்துபோன நதி
நினைவுகளைச் சுமக்கும் கூழாங்கற்கள்
தொட்டியில் நீர் நிறைக்கும் சிறுமி

——————————

*யாரோ ஒருவருடைய மரணம்
யாரோ ஒருவருக்கு மிக அருகில்
நிலத்தின் மீதுள்ள சருகு.

—————————–

*தண்ணீரும் ஒட்டாத தாமரைமலரில்
ஒட்டிக்கொண்டிருக்கும்
புத்தர்.

—————————-ச.மணி
நன்றி- குங்குமம்
படம்- தினகரன்

 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: