லட்சுமி ராமகிருஷ்ணன் பாராட்டிய இளம் நடிகை

house_owner5151.jpg

lovelyn222.jpg

lovelyn1.jpg

நடிகையும் இயக்குநருமான லட்சுமி ராமகிருஷ்ணன்,
ஹவுஸ் ஓனர் என்கிற படத்தை இயக்கிவருகிறார்.
ஆரோகணம், நெருங்கி வா முத்தமிடாதே, அம்மணி
ஆகிய படங்களை இதற்கு முன்பு அவர் இயக்கியுள்ளார்.

பசங்க கிஷோர், நடிகை விஜி சந்திரசேகரின் மகள்
லவ்லின் ஆகியோர் இப்படத்தில் முக்கியப் பாத்திரங்களில்
நடித்துவருகிறார்கள்.

இந்நிலையில் நடிகை லவ்லின், தன்னுடைய புகைப்படம்
ஒன்றை ட்விட்டரில் பகிர்ந்தார். இதற்கு கமெண்ட் செய்த
லட்சுமி ராமகிருஷ்ணன், தீபிகா படுகோனுக்குக் கடும்
சவாலை அளிக்கிறாய் என்று புகழ்ந்தார்.

இந்தப் பாராட்டை ஒருவர் கேள்வியெழுப்பியிருந்தார்.
மேம், உங்க மனசாட்சியைத் தொட்டுச் சொல்லுங்க
என்றார்.

இதற்குப் பதிலளித்த லட்சுமி ராமகிருஷ்ணன், லவ்லின்
மிக அழகானவர், சாக்லேட் நிற அழகி. அவருடைய
கண்களும் தோரணையும் கொல்லும். நிறைய திறமைகளும்
கடும் உழைப்பும் கொண்டவர் என்று லவ்லினைப்
பாராட்டியிருந்தார்.

————————-
-எழல்
தினமணி

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: