மிக சிறிய இதயம் கொண்ட விலங்கு

👉தயிராக மாற்ற முடியாத ஒரே பால் – ஒட்டகப்பால்.

👉ஒட்டகத்தை விட, அதிக நாட்கள் தண்ணீர் இன்றி வாழும் ஒரு உயரினம் –
கங்காரு எலி.

👉துருவக் கரடிகள் அனைத்துமே இடது கை பழக்கம் உடையவை.

👉பின்புறமாக மரம் ஏறும் விலங்கு – கரடி.

👉ஒரு மோட்டார் வாகனத்தில் 30 சதவீதம் எரிபொருள் மட்டும்தான் வண்டி ஓடுவதற்கு பயன்படுகிறது. மீதமுள்ள 70 சதவீதம் எரிபொருள் கார்பன் மோனோ ஆக்சைடு என்கிற ஒரு நச்சு வாயுவாகத் தான் வெளியேறுகிறது.

👉சீனாவில் ஒரு மனிதனின் பிறந்தநாள் அவன் தாய் வயிற்று கருவில் உருவாகும் நாளில் இருந்தே கணக்கிடப்படுகிறது.

👉ஆக்டோபஸ்க்கு மூன்று இதயம் இருக்கும். அதன் ரத்தம் நீல நிறத்தில் இருக்கும்.

👉குரங்குக்கு இரண்டு மூளை இருக்கிறது.

👉சூரியனின் வயது 470 கோடி ஆண்டுகள். (2010 ஆண்டு வரை) பூமியின் மீது காணப்படும் பழைய பாறைகளை கொண்டு இதை கணக்கிட்டு உள்ளனர்.

👉சுகபிரசவம் அல்லாமல் தன் தாயின் வயிற்றில் இருந்து கிழித்து வெளியே எடுக்கப்பட்டவர் ஜூலியஸ் சீசர். அதனால்-தான் இந்த முறைக்கு சீசரியன் என்று பெயர் வந்தது.

👉பிறந்து ஆறு முதல் எட்டு வாரங்கள் வரை குழந்தைகள் அழுதால் கண்ணீர் வராது.

👉நான்கு வயது குழந்தைகள் ஒரு நாளைக்கு சராசரியாக சுமார் 100 கேள்விகள் கேட்கும்.
👉தைவான் நாட்டில் உள்ள மூன்யூச் மரம்
4120 ஆண்டுகள் பழைமையானவை.

👉காட்டுக்கே ராஜா என்று சொல்லும் விலங்கு சிங்கம். ஆனால், அதன் ஆயுட்காலம் வெறும் 15 ஆண்டுகள் தான். வயிறு நிரம்பி இருந்தால்-தான் சிங்கம் கர்ஜிக்கும்.

👉மிக சிறிய இதயம் கொண்ட விலங்கு – சிங்கம்.

வாட்ஸ் அப் பகிர்வு

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: