நற்செயலை நாள்தோறும் செய்து கொண்டிருப்பது மேல்!

ஒருவருக்கொருவர் நல்ல பண்புகளுடன்
நடந்து கொள்வது வாழ்க்கைக்கு மிகவும்
அடிப்படையான தேவையாகும்.

– நபிகள் நாயகம்

———————————

எதையும் செய்யாதிருப்பதைக் காட்டிலும்,
ஏதாவது ஒரு நற்செயலை நாள்தோறும்
செய்து கொண்டிருப்பது மேல்!

– வில்லியம் ஜேம்ஸ்

——————————-

எப்போதும் நம்பிக்கையுடனும் முகமலர்ச்சியுடனும்
இருப்பவர்களே வாழ்க்கையில் வெற்றி பெறுவார்கள்

– சார்லஸ் கிங்ஸ்லி

————————————-

தோல்வியைக் கண்டு அஞ்சுபவர்களிடமிருந்து
வெற்றி தானாகவே ஒதுங்கிக் கொள்கிறது.

– எமர்சன்

—————————————

உன்னைப் பற்றி யார் தவறாகப் பேசினாலும்,
அதை எவரும் நம்ப மாட்டார்கள் என்கிற முறையில்
வாழ வேண்டும்.

– பிளாட்டோ

———————————

வெற்றி மகிழ்ச்சியைக் கொடுக்கலாம்!
ஆனால் தோல்விகளோ, நல்ல படிப்பினையையும்,
அனுபவத்தையும் கொடுக்கிறது.

– கார்ல் மெனின்கர்

————————————

பழக்கம் என்பது மிகவும் சக்தி வாய்ந்தது!
எனவே எப்போதும் நல்ல செயல்களையே செய்ய
நம்மைப் பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும்.

– வெலிங்டன்

—————————————

உண்மையான அறிவு அடக்கமுள்ள மனிதனாக
மாற்றும்! உண்மையான தியாக மனப்பான்மை
வலிமை மிக்க மனிதனாக உயர்த்தும்!

– ருட்யார்டு கிப்ஸிங்

———————————-

சிறந்தவை எல்லாம் நல்லவை என்று கூறமுடியாது.
ஆனால் நல்லவை எல்லாம் சிறந்தவையே!

– டெமாஸ்தனிஸ்

————————————–
தொகுத்தவர்:
அ.ராஜா ரஹ்மான், கம்பம்.
சிறுவர் மலர்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: