நடிகை – அனுபமா பரமேஸ்வரன்

Banner 1

அனுபமா பரமேஸ்வரன்

பிப்ரவரி 18,1996இல் பிறந்தவாறன இவருக்கு தற்போது
வயது 21.கேரளாவில் திருசூர் மாவட்டத்தில் இரிஞ்சலகுடா
என்னும் ஊரில் பிறந்து வளர்ந்தவர்.

சி.எம்.எஸ். கோட்டயம் கல்லூரியில் தகவல்தொடர்பு
ஆங்கிலம் படித்துக்கொண்ட இருந்த இவர், படிப்பின்
பாதியிலே வந்த சினிமா வாயிப்பினை ஏற்றார்.

மலையாள நாட்டின் இயற்கை எழில் சூழ்ந்த இடத்தில
உலவும் பள்ளி மாணவி மேரியாக திரையுலக
ரசிகர்களுக்கு அறிமுகம் ஆனவர் அனுபமா.

இவர் தந்தை பெயர் பரமேஸ்வரன்,தயார் பெயர் சுனிதா.
திரையுலகில் ‘அனுபமா பரமேஸ்வரன்’ என்றே
அழைக்கப்படுவார்.பிப்ரவரி 18,1996இல் பிறந்தவாறன
இவருக்கு தற்போது வயது 21.

கேரளாவில் திருசூர் மாவட்டத்தில் இரிஞ்சலகுடா என்னும்
ஊரில் பிறந்து வளர்ந்தவர்.சி.எம்.எஸ். கோட்டயம்
கல்லூரியில் தகவல்தொடர்பு ஆங்கிலம் படித்துக்கொண்ட
இருந்த இவர், படிப்பின் பாதியிலே வந்த சினிமா
வாயிப்பினை ஏற்றார்.நடிகை ஆனார்.

முதன் முதலில் 2015இல் அல்போன்ஸ் புத்திரனின்
இயக்கத்தில் ‘பிரேமம்’ என்ற மெகா ஹிட்
திரைப்படத்தில் மூன்று நாயகிகளில் ஒருவராக ,
பிரபல மலையாளப் பட நடிகரான நிவின் பாலியுடன்
நடித்தார்.

படத்தின் வீச்சு இவரை மொழி எல்லைகளைக் கடந்து
பிரபலப்படுத்தியது. அதைத் தொடர்ந்து
ஜேம்ஸ் அண்ட் அலைஸ் என்றொரு மலையாள படத்தில்
கேமியோ ரோல்,அ ஆ என்ற தெலுங்கு படத்தில் முக்கிய
கதாபாத்திரம்.2016 பிரேமம் தெலுங்கு ரீமேக்கில்
அதே மேரி கதாபாத்திரம் என வாய்ப்புகள் வந்து
கொண்டே இருக்கிறது,

மலையாளம் ,தெலுங்கு

தொடர்ந்து இவர் தனது ‘ஏ! சுழலி ’ அழகில் தமிழ்பட
ரசிகர்கள் மனதிலும் இடம் பிடித்தார்
.துரை செந்தில்குமாரின் இயக்கத்தில் தனுஷ்க்கு ஜோடியாக
‘கொடி’ என்ற படத்தில் தமிழில் அறிமுகமாகி உள்ளார்.

மலையாளத்தில் ‘யோமொண்டே சுவிசேஷங்கள்’ ,
தெலுங்கில் பட வாய்ப்புகள் பல வந்து குவிந்த வண்ணம்
இருக்கிறது.

————————–

தொகுப்பு : கீ.இரா.கார்த்திகேயன்
நன்றி-விகடன்

 

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: