10 நாள் திருவிழாவில், 10 ஆயிரம் நாய் பலி!

சீனாவின் தெற்கு பகுதியில், நாய்க்கறி பிரியர்கள் அதிகம்
வசிக்கின்றனர். இன்று, நேற்றல்ல; பல நுாறு
ஆண்டுகளாகவே, நாய்க்கறியை விரும்பி சாப்பிடும் நடை
முறை இங்கு உண்டு.

இதற்காகவே, ஒவ்வொரு ஆண்டும், ஜூன் மாதத்தில்,
யூலின் என்ற நகரில், நாய்க்கறி திருவிழா, கோலாகலமாக
நடக்கும்.

இதில், தினமும், 1,000 நாய்கள் கொல்லப்பட்டு, கறி விற்பனை
செய்யப்படுகிறது.

திருவிழா நடக்கும், 10 நாட்களிலும், 10 ஆயிரம் நாய்கள்
கொல்லப்படும். இந்தாண்டு, விலங்குகள் நல ஆர்வலர்கள்,
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால், நாய்க்கறி திருவிழா நடக்காது என்றே
எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், ‘நாய்க்கறி திருவிழாவை, பல ஆண்டுகளாக
பாரம்பரியமாக பின்பற்றி வருகிறோம். மற்றவர்கள்
விமர்சிப்பதை பற்றி கவலையில்லை…’ எனக் கூறி, இந்த
திருவிழாவை, பிரமாண்டமாக நடத்தி முடித்துள்ளனர்,
இப்பகுதி மக்கள்.

வழக்கம்போலவே, இந்தாண்டும், 10 ஆயிரம் நாய்கள்
பலியிடப்பட்டு, நாய்க்கறியை, விதம் விதமாக சமைத்து,
சப்புக் கொட்டி சாப்பிட்டுள்ளனர், இப்பகுதி மக்கள்.

———————–
— ஜோல்னாபையன்.
வாரமலர்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: