சமந்தாவின் ‘யு டர்ன்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

சமந்தா நடிப்பில் உருவாகிவரும் ‘யு டர்ன்’ படத்தின்
ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

பவன் குமார் இயக்கத்தில் வெளியான கன்னடப் படம்
‘யு டர்ன்’. த்ரில்லர் படமான இதை, பவன் குமாரே
தயாரித்திருந்தார்.

ஹீரோயினை முன்னிலைப்படுத்திய இந்தப் படத்தில்,
பிரதான வேடத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்திருந்தார்.
திலிப் ராஜ் மற்றும் ராதிகா சேத்தன் இருவரும் முக்கிய
வேடங்களில் நடித்தனர்.
விமர்சன ரீதியாக மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற
இந்தப் படம், மலையாளத்தில் ‘கேர்ஃபுல்’ என்ற
பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. வி.கே.பிரகாஷ் இயக்க,
சந்த்யா ராஜு, விஜய் பாபு, பார்வதி நம்பியார் ஆகியோர்
இந்தப் படத்தில் நடித்திருந்தனர்.

இந்நிலையில், தமிழ் மற்றும் தெலுங்கிலும் இந்தப் படம்
தயாராகி வருகிறது. இரண்டு மொழிகளிலுமே பவன் குமார்
இயக்க, சமந்தா பிரதான பாத்திரத்தில் நடிக்கிறார்.

படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில்,
இதன் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியாகியுள்ளது.

——————————
நன்றி- தி இந்து

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: