காலை 5 மணி காட்சியுடன் அமர்க்களமாக வெளியாகியுள்ள தமிழ்ப்படம் 2

tamilpadam2_400xx
சி.எஸ். அமுதன் இயக்கத்தில் சிலவருடங்களுக்கு
முன்பு தமிழ்ப்படம் வெளியானது. இப்போது அதன்
இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது.
இதிலும் சிவா கதாநாயகனாக நடித்துள்ளார்.

சிவா, ஐஸ்வர்யா மேனன், சதிஷ், டிஷா பாண்டே
நடிப்பில் உருவாகியுள்ள தமிழ்ப்படம் 2 படத்தை
சி.எஸ். அமுதன் இயக்கியுள்ளார்.
இசை – என். கண்ணன்.

இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள தமிழ்ப்படம் 2,
தமிழ்நாட்டில் மட்டும் கிட்டத்தட்ட 400 திரையரங்குகளில்
வெளியாகியுள்ளது.

மேலும் சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில்
இப்படத்தின் முதல் காட்சி காலை 5 மணிக்கு
ஆரம்பித்துள்ளது. இதன்மூலம் ரஜினி, கமல், விஜய், அஜித்
படங்களுக்கு இணையான வரவேற்பைப் பெற்று அதிகக்
கவனத்தை இந்தப் படம் ஈர்த்துள்ளது.

சென்னை ரோஹிணி திரையரங்கில் இன்று காலை
5 மணிக்குத் தொடங்கிய காட்சிக்கு நேரில் வருகை
தந்து ரசித்தார் படக்கதாநாயகன் சிவா.

———————————–
தினமணி

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: