பொண்ணு சாமார்த்தியம்…

 
இந்த மிலிட்டரிக்காரர் வீட்டுல மாமியார் மருமகள்
சண்டை கூட, முறைப்படிதான் நடக்கும்னு
சொல்றீங்களே…எப்படி?

கடவுள் வாழ்த்து பாடி சண்டையை ஆரம்பிச்சு,
‘ஜணகனமன’ பாடித்தான் சண்டையை முடிப்பாங்கன்னா
பாருங்களேன்..!

>புனிதாரவி=============================================

தலைவர் அரசியலை சினிமா போலவே கருதுகிறார்னு
எப்படி சொல்றே?

சட்டசபைக்கு போகலாமான்னு கேட்டதுக்கு, அடுத்த
ஆறுமாதத்துக்கு கால்ஷீட் கிடையாதுன்னு சொல்லிட்டாரே..!

>குமார்

===============================================

உன் நண்பன் சரியான சந்தேகப்பேர்வழின்னு ஏன் சொல்றே?

தான் கட்டிக்க போற பொண்ணோட போட்டோவை,
பீச்சுல சுண்டல் விக்கறவங்ககிட்ட காட்டி,’இந்த பொண்ணை,
இங்கே யாரோடயாவது பார்த்திருக்கீங்களா’ன்னு
விசாரிக்கிறாரே..!

>ஷம்மா முபீன்

=================================================

நன்றி: தினமலர்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: