மைக்’ டெஸ்ட் ரிப்போர்ட் எங்கே..?

 

ஜெயில்ல தலைவர் இருக்கிற ரூம்ல திருஷ்டி
பொம்மை மாட்டியிருக்குதே…ஏன்?

அவர் ரூம்ல இருக்குற வசதி, நமக்கு இல்லையேன்னு
மத்த கைதிகள் பொறாமைப்படுகிறார்களாம்..!

>தாமரை செல்வன்

===========================================

அதிக வெயிட் தூக்க கூடாதுன்னு தலைவர்கிட்ட
டாக்டர் சொல்லி இருக்காராம்..!

அதுக்காக தன் தொப்பையை தூக்கி பிடிச்சபடி
தனக்கு முன் நடக்க, ரெண்டு ஆட்களை வேலைக்கு
வெச்சிட்டிருக்கிறது ரொம்ப டூ மச்..!

வீ.விஷ்ணுகுமார்

====================

தலைவருக்கு டாக்டர் படம் கொடுத்தது தப்பா
போச்சா..ஏன்?

மீடிங்ல பேச வந்தவர் ‘மைக்’ டெஸ்ட் ரிப்போர்ட்
எங்கேன்னு கேட்கிறாரே..!

>ஆதில் ஆதம்

==============================================
நன்றி: தினமலர்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: