நினைப்பு – கவிதை

 

பால் மடியுடன்
சாலையைக் கடக்க
எத்தனிக்கையில்
அடிபட்டு
வாய் திறந்த நிலையில்
உயிர்விட்ட நாய்
அந்தக் கடைசித்
தருணங்களில்
என்ன நினைத்திருக்கக்கூடும்?

———————
– பாலு விஜயன்ங்குமம்
நன்றி-குங்குமம்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: