தியாகம் செய்வது உயர்ந்த குணம்

அன்பினால் பிறரை திருத்துவது தான் பெருமைக்குரியது.
அதுவே நிலைத்த பலனளிக்கும்.

* நமக்குரிய பணிகளை நாமே செய்வதே உண்மையான
கவுரவம். பிறர் மூலம் செய்து முடிப்பது கவுரவக்குறைவானதே.

* தர்மம் செய்வதால் வரும் புகழ் கூட, மனதில் அகந்தை
எண்ணத்திற்கு வழிவகுத்து விடும்.

* தியாகம் செய்வது உயர்ந்த குணம். அதிலும் ‘தியாகம் செய்தேன்’
என்ற எண்ணத்தையும் தியாகம் செய்வது சிறந்தது.

———————————-
– காஞ்சிப்பெரியவர்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: