கோடை கால டிப்ஸ்

நீர் மோரில் இஞ்சி, பச்சை மிளகாய்க்கு பதில்
மிளகு, சீரகப்பொடி சேர்த்தால், சுவையாக இருக்கும்;
கோடையில், தாகம் தீர்க்க மிக உகந்தது.

* தினமும் வெள்ளரி பிஞ்சு சாப்பிட்டால்,
வெயிலில் ஏற்படும் கண் எரிச்சல் மற்றும்
நீர்க்கடுப்பு நீங்கும்.

* குளிக்கும் தண்ணீரில் எலுமிச்சை சாறு கலந்து
குளித்தால், கோடையில் ஏற்படும் வியர்வை வாடை
நீங்கும்; உடல் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.

——————————-
வாரமலர்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: