தினை மாவு பூரி!

தேவையானப் பொருட்கள்:

தினைமாவு – 200 கிராம்
கோதுமை மாவு – 50 கிராம்
அரிசி மாவு – 25 கிராம்
சீரகம் – 2 தேக்கரண்டி
நெய் – 25 கிராம்
உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

தினை, கோதுமை, அரிசி மாவுகளை நன்றாக கலக்கவும்.
சீரகம், உப்பு, நெய் ஆகியவற்றை அதில் சேர்த்து,
பூரி மாவு போல், பிசைந்து கொள்ளவும்.

பத்து நிமிடத்திற்குப் பின், மாவை சிறு உருண்டைகளாக்கி,
பூரி போல் வார்த்துக் கொள்ளவும். அவற்றை எண்ணெயில்
பொரித்து எடுக்கவும்; சுவையான தினைமாவு பூரி தயார்.
அனைவரும் விரும்பி சாப்பிடுவர்.

—————————–
– கே.சொர்ணலட்சுமி, திருவள்ளூர்.
தினமலர்

 

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: