`தமிழனாய் இருந்தால் ஷேர் செய்!’

சட்டையின் முதல் பட்டனைப் போடாதவனை
`ஒழுங்கில்லாதவன்’னு சொல்லும் சமூகம், காலர்
பட்டனையும் சேர்த்துப் போட்டால், `லூஸு’ எனச்
சொல்லிவிடுகிறது.
—————————–

`Sorry’ என்பது மட்டுமல்ல… `சாப்பிட்டியா?’
என்பதும் ஒரு வகையில் சமாதான வார்த்தைதான்!

—————————————-

`உன் இஷ்டம்’ என்பது பதிலாக வந்தால் `எனக்கு
இஷ்டமில்லை’ என்று பொருள்!

—————————————-

கையில் பெப்சி, கோக், லேஸ் வைத்திருந்தால்
இயல்பாகப் பார்க்கிறார்கள். ஒரு கொய்யாக்காய்
வைத்திருந்தால் விநோதமாகப் பார்க்கிறார்கள்.
#ஐடி பூங்காக்கள்.

—————————————-

டிவி-யில் சேனல் மாத்தாம ஒரே சேனலை ரொம்ப நேரம்
பார்த்துட்டிருந்தா, ஒண்ணு ரிமோட் சரியில்லாம இருக்கணும்…
இல்லை மனசு சரியில்லாம இருக்கணும்.

—————————————-

திருவள்ளுவரே இப்போ இருந்து திருக்குறள் எழுதினாலும்,
இறுதி வரியில் `தமிழனாய் இருந்தால் ஷேர் செய்!’ என்றே
எழுதியாகணும். ட்ரண்ட் அப்படி.

—————————————-
மிடில் க்ளாஸ் வாழ்க்கை எவ்வளவு கஷ்டம்!
எதிர்வீட்டுக்காரன் பார்த்தால் பணக்காரனா நடிக்கணும்.
சொந்தக்காரன் கடன் கேட்டால் ஏழையா நடிக்கணும்.

—————————————-
நாட்ல பாகுபலி மட்டும்தான் பொண்டாட்டிகூட சேர்ந்து
எதிரியோட சண்டை போடுறான். மத்தவனுக்கெல்லாம்
பொண்டாட்டிகூட சண்டை போடவே நேரம் சரியாருக்கு.

—————————————-

எதுக்கு வாங்கினோமோ அதைத் தவிர,
மற்ற எல்லாத்துக்கும் பயன்படும் ஒரு பொருளுக்கு
டைனிங் டேபிள் என்று பெயர்

—————————————-

தனிமை என்பது நிம்மதியாக போன் நோண்டிக்
கொண்டிருப்பது.

——–
`உனக்குக் கால் வலிக்கும், நான் தூக்கிக்குறேன்’
என்று சொல்லும்போது வேண்டாம் என்றும், `
கை வலிக்குது கொஞ்சம் இறங்கு’ என்று சொல்லும்போது
இறங்காததும் குழந்தையின் டிசைன்!

—————————————-

எது வேண்டும் என்று நீ ஆசைப்பட்டாயோ
அது வேண்டாம் என்று உன்னையே சொல்ல
வைக்கும் இந்த வாழ்க்கை…

—————————————-
வாட்ஸ் அப் பகிர்வு

 

 

 

 

 

 

cccccccccccccccஒ

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: