ஒன்றை மட்டும் பார், இரண்டிருக்காது…!!


சிற்பத்தைப் பார் – கல் இருக்காது
உயிரைப் பார் – உடல் இருக்காது
அன்பைப் பார் – அந்நியம் இருக்காது
தொடர்பைப் பார் – துவந்தம் இருக்காது


காரணம் பார் – காரியம் இருக்காது!

(சிற்பத்தைக் காணும்போது சிற்பம் செய்தல் என்ற
காரியம் நினைவுக்கு வராது போயிற்று!)

நிலைத்திருப்பதைப் பார்- நிகழ்விருக்காது!
ஒன்றை மட்டும் பார், இரண்டிருக்காது…!!

———————————
இசைஞானி இளையராசா

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: