தலைவர் தர்ம தரிசனம்தான் செய்வார்!

டிரைவர் எதுக்கு ஸ்வீட்?

எனக்கு டிரைவிங் லைசென்ஸ் கிடைச்சிடிச்சி
முதலாளி..!

-அ.ரியாஸ்

——————————-

தலைவர் கோயிலுக்குப் போனா தர்ம
தரிசனம்தான் செய்வார்!

அப்படியா?

ஆமாம்! சிறப்பு தரிசன வழியில போயி…!

வீ.விஷ்ணுகுமார்

———————————-

ஆத்தா ஆடு வளர்த்தா, நாய் வளர்த்தா, கோழி
மட்டும் வளர்க்கலை!

ஏன்?

பறவைக் காய்ச்சல் வரும்னுதான்!

பாலா சரவணன்

—————————————-

எதுக்குடா பொனத்துக்கு அடிக்கிற சென்டை
வாங்கிட்டு வந்தே?

நீங்கதானே ‘பாடி’ ஸ்பிரே கேட்டீங்க…!

வி.சகிதாமுருகன்

————————————-

 

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: