திருவிளக்கு இட்டாரைத் தெய்வம் அறியும்

 

திருவிளக்கு இட்டாரைத் தெய்வம் அறியும்
நெய் வார்த்து உண்டாரை நெஞ்சு அறியும்

நட்பு உண்டாக அன்பு மட்டும் போதாது
இலட்சிய ஒற்றுமையும் வேண்டும்

எதற்கும் தயாராக இருப்பவனை
நோக்கித்தான் வாய்ப்புகள் தேடிவரும்.

பிறர் குற்றம் காண்பதும் தன் குற்றம் மறுப்பதுமே
மடமையின் முழுமையின் அடையாளம்

* லட்சியம் ஏதுமின்றி அன்றாடத் தேவைகளுக்காக
ஒரு வேலையில் சேர்ந்துவிட்டால், அதிலேயே மூழ்கி
மங்கிவிடுவோம்.

* காலடிச் சுவடுகள் பதிகிற ஈரமணல் போல்தான்
படைப்பாளியின் மனம்.

* பிரபலமில்லாத மனிதனாக வாழ்வது ஒன்றும்
குறைச்சலான காரியமில்லை.

* எவன், எந்தெந்த அளவு பாத்திரத்தை என்னென்ன
முறையில் வைத்திருக்கிறானோ… அந்தந்த அளவு
அவனுக்குகடவுளின் கருணை கிடைக்கிறது.

* உயர்வு, தாழ்வுக்கு இடமற்றதுதான் உலகம்.
அவ்விரண்டும் மனிதனாகக் கற்பித்துக் கொண்டவை.

* சாவுக்குப் பயப்படாத ஒருவன், எதையும் சாதிக்கும்
சக்தி பெற்றவனாகி விடுகிறான்.

* வைராக்கியம் எங்கே தவறுகிறதோ, அப்போது
துறவறம் தவறிப் போகும்.

* கல்லூரிகளும் சர்வ கலாசாலைகளும்
பட்டதாரிகளைத் தான் உண்டாக்கும். புத்திசாலிகளை
உண்டாக்கா!

* ஒதுங்கிவாழ்வதே சந்நியாசம். ஊருடன் வாழ்வதே
இல்லறம்.

* மனிதனுடைய ஆசை மேலோங்கி விட்டால்
ஆண்டவனையே ஏமாற்ற முனைந்து விடுகிறான்.

* தனிப்பட்ட வாழ்க்கையில் ஒழுக்கமின்றி நடந்து
கொள்கிறவன், பொது வாழ்வில் ஒழுக்கமுடன்
நடப்பான் என்பது வடிகட்டிய புரட்டு. *

——————————————–
படித்ததில் பிடித்தவை

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: