பரிசை நன்கொடையாக அளித்த சிறுவனுக்கு பிரதமர் வாழ்த்து

நன்கொடை, Donation, பிரதமர் வாழ்த்து,Prime Minister wishes,  புதுடில்லி,New Delhi, சர்வதேச போட்டி, international competition,  பரிசு, prize,  காசோலை,Cheque, பிரதமர் நரேந்திர மோடி,Prime Minister Narendra Modi, பிரதமர்,Prime Minister, நரேந்திர மோடி , Narendra Modi,குவைத், Kuwait,ரித்திராஜ் குமார், Ritraj Kumar,இந்திய ராணுவ நல நிதி,  Indian Military Welfare Fund, சர்வதேச பெஞ்ச் மார்க் டெஸ்ட் போட்டி, International Benchmark Test Competition,

புதுடில்லி:
சர்வதேச போட்டியில் தனக்கு கிடைத்த பரிசுத்
தொகைக்கான காசோலையை, பிரதமர்
நரேந்திர மோடியிடம் நேரடியாக சமர்ப்பித்த,
மூன்றாம் வகுப்பு மாணவனை, பிரதமர்,
நரேந்திர மோடி வாழ்த்தினார்.

குவைத்தில் வசிக்கும் ரித்திராஜ் குமார், அங்குள்ள
இந்திய பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து
வருகிறான்.

சமீபத்தில், கல்வி ஆய்வுக்கான ஆஸ்திரேலிய
கவுன்சில் நடத்திய, சர்வதேச பெஞ்ச் மார்க் டெஸ்ட்
போட்டியில், கலந்து கொண்ட ரித்திராஜ் குமாருக்கு,
18 ஆயிரம் ரூபாய் பரிசாக கிடைத்தது.

இந்த பரிசுத் தொகையை, இந்திய ராணுவ நல நிதிக்கு
நன்கொடையாக வழங்குவதற்காக, தன் தாய்
கிருபா பட்டுடன், பிரதமர் நரேந்திர மோடியை,
அவரது அலுவலகத்தில் சந்தித்து, பரிசுத் தொகைக்கான
காசோலையை ரித்திராஜ் வழங்கினான்.

சிறு வயதில், ராணுவ நல நிதிக்கு நன்கொடை வழங்கிய
ரித்திராஜின் பெருந்தன்மை மற்றும் கல்வியில் சிறந்த
செயல்திறனுக்கு, பிரதமர் மோடி வாழ்த்தினார்.

—————————-
தினமலர்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: