ரயில் பயணத்தின்போது விரும்பும் திரைப்படத்தை செல்போனில் பார்க்கலாம்

 

ரயிலில் பயணம் செய்யும்போது விரும்பும் திரைப்படத்தை
பார்க்கும் வசதி விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

மக்களவையில் இது தொடர்பான கேள்விக்கு ரயில்வே
இணை அமைச்சர் ராஜன் கோஹைன் நேற்று எழுத்து மூலம்
அளித்த பதிலில், “ரயிலில் பயணம் செய்யும்போது ஸ்மார்ட்
போன்கள், லேப்டாப்கள் மூலம் விரும்பும் திரைப்படம்
அல்லது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை கட்டணத்துடன்
பார்க்கும் வசதி விரைவில் அறிமுகம் செய்யப்படும்.

சதாப்தி, ராஜதானி விரைவு ரயில்கள் உட்பட 1,300 ரயில்களில்
இந்த வசதியைப் பெற முடியும்” என கூறப்பட்டுள்ளது.

ரயில்வே மொத்த வருவாயில் கட்டணமில்லா வருவாய்
5 சதவீதமாக உள்ளது. இதை 10 முதல் 20 சதவீதமாக உயர்த்த
ரயில்வே அமைச்சகம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு
வருகிறது.
– பிடிஐ
நன்றி- தி இந்து

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: