உடலில் வளமை உடையில் வறுமை


போட்ட செடி முளைத்தது
காகத்திற்கு சந்தோஷம்
சுவருக்குள் செடி!

———————–

தேர்தல் வந்தது
வயிறு நிறைந்தது
ஏப்பம் விட்ட கழுதை

———————-

பெட்டி நிறைய பணம்
யாரும் சீண்டவில்லை
செல்லாக்காசு

———————-

உடலில் வளமை
உடையில் வறுமை
பணக்காரி வருகை

———————-

கொதித்தது குழம்பு
கூவியது குக்கர்
கோழிக்கறி வாசம்

———————
டி.என்.இமாஜான்
நகைச்சுவையான ஹைகூக்கள்
தொகுப்பிலிருந்து

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: